Manmohan Singhக்கு Corona! AIIMS மருத்துவமனையில் அனுமதி | OneIndia Tamil
2021-04-19
686
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்க்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Manmohan Singh tests COVID-19 positive, rushed to AIIMS